jvid

நாச்சியார்படவெற்றிக்குபிறகுநடிகைஅடுத்துமணிரத்னம்இயக்கத்தில்செக்கசிவந்தவானம்படத்தில்நடித்துவருகிறார். இதையடுத்துஅவர்கடந்தஆண்டுவித்யாபாலன்நடிப்பில்வெளியாகிவெற்றிபெற்றஇந்திபடமான 'துமாரிசுலு' படத்தின்தமிழ்ரீமேக்கில்நடிக்கிறார். இதின்ஹிந்திபதிப்பில்வித்யாபாலன்நடித்தவானொலிநிகழ்ச்சிதொகுப்பாளர்வேடத்தில்ஜோதிகாநடிக்கிறார். மொழிபடத்திற்குபின்ஜோதிகாவுடன்இரண்டாவதுமுறையாகஇணையும், இயக்குனர்ராதாமோகன்இயக்கத்தில்உருவாகும்இப்படத்தைபற்றிஜோதிகாபேசியபோது...."நான்வித்யாபாலன்தீவிரரசிகை. அவர்நடித்தபடங்கள்எதையும்பார்க்காமல்விட்டதில்லை. வித்யாபாலன்குரல்எனக்குமிகவும்பிடிக்கும். அவர்நடித்தபடங்களிலேயேஎனக்குமிகவும்பிடித்தபடம் 'துமாரிசுலு'. வித்யாபாலன்நடித்தவேடத்தில்நான்தமிழில்நடிப்பதுஎன்னைகவுரவப்படுத்துவதாகவேகருதுகிறேன" என்றார்.