ஜோதிகா நடித்து வரும் புது படத்தில் ஆசிரியராக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

jyothika

காற்றின் மொழி படத்தை அடுத்து ஜோதிகா, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த படத்திற்கான படபிடிப்பு தொடங்கப்பட்டது. எஸ்.ராஜ் என்னும் புதுமுக இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பெயர் ராட்சசி என்று சொல்லப்படுகிறது.

Advertisment

இப்படத்தில் ஜோதிகா அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை சொல்லி தர வரும் நல்ல ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.