Advertisment

பப்ஜி விளையாட்டில் பங்குபெறும் பிக்பாஸ் ஜூலி, ஐஸ்வர்யா தத்தா 

julie aishwarya

Advertisment

பிக்பாஸ் 1வது சீசன் மூலம் பிரபலமடைந்த ஜூலியும், பிக்பாஸ் 2வது சீசன் மூலம் பிரபலமடைந்த ஐஸ்வர்யா தத்தாவும் ஒரு ஆக்ஷன் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' பப்ஜி' என பெயரிப்பட்டுள்ள இப்படத்தை தாதா 87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கவுள்ளார். ஐஸ்வர்யா தாத்தா தற்போது அலேக்கா, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவண்டா படங்களிலும், ஜூலி தற்போது அம்மன் தாயீ படத்திலும் நடித்து வருகின்றனர்.

aishwarya dutta bigboss julie
இதையும் படியுங்கள்
Subscribe