jr28 movie first look poster release date announced

Advertisment

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, அடுத்துஇயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இவர்கள்கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'பூலோகம்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="55d26f48-2ea7-48e7-ae35-294d4eb477b9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_23.jpg" />

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்டைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜே.ஆர் 28 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (11.2.2022) காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.