/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1537.jpg)
'8 தோட்டாக்கள்', 'ஜீவி' உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்துப் பிரபலமானவர் வெற்றி. இவர் நடிப்பில் கிருஷ்ணா பரமாத்மா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜோதி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆனாலும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி கடந்த வாரத்தில் மட்டும் பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி, கடலூர் வேல்முருகன், நெய்வேலி நிதி ரத்னா, போளூர் அருண், சேத்பட்பத்மாவதி, உளுந்தூர்பேட்டை நாராயணா, சேத்தியாத்தோப்பு வாசுகி, கோயம்பேடு ரோகிணி ஆகிய திரையரங்குகளில் கணிசமான பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)