Advertisment

14 வருடங்கள் கழித்து கிராமியில் கறுப்பினத்தவருக்கு கிடைத்த பெருமை

Jon Batiste wins five Grammy Awards 2022

இசைத்துறையில்பணியாற்றும் கலைஞர்களுக்கானஉயரிய விருதாக கருதப்படும் கிராமிவிருது ஆண்டுதோறும்வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 64 வது கிராமிவிருது வழங்கும் விழாஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று. 86 பிரிவுகளில் விருதுவழங்கப்பட்டுள்ளஇவ்விழாவில் இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது மகனுடன் கலந்து கொண்டார்.

Advertisment

இவ்விழாவில் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான ஜான் பேட்டிஸ்ட், 5 கிராமி விருதுகளை வென்றுள்ளார்.அவருடைய “க்ரை..” என்ற பாடலுக்கு2 விருதும்,“ஃப்ரீடம்..”,“வீ ஆர்...”, ஆகிய ஆல்பம் பாடல்களுக்கு தலா ஒரு விருதும்,“சோல்..” படத்தில் அவருடைய பங்களிப்பிற்காக 1 கிராமி விருதும்சேர்த்து மொத்தம் 5 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம் ஆல்பம் பாடல் பிரிவில்14 வருடங்களுக்கு பிறகு ஒரு கறுப்பினத்தவருக்குகிராமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ar rahman music album Award
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe