Advertisment

தமிழில் ரீமேக்காகும் பிரபல தெலுங்கு படம்!

johaar

Advertisment

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் தொடங்கி இருக்கும் புதிய ஓடிடி தளம் ஆஹா. இதுதெலுங்கு மொழி படங்களுக்கு மட்டும் என்று தனியே தொடங்கப்பட்ட ஓடிடி தளம்.

இதில் சுதந்திர தினத்தன்று வெளியான படம் ஜோஹார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு படத்தை இயக்கிய தேஜா மார்னி, தமிழிலும் இயக்கவுள்ளார்.இந்த படத்தை தமிழில் யார் தயாரிக்கிறார்கள், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

tollywood
இதையும் படியுங்கள்
Subscribe