jhanvi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

'தடக்' படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமான ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் அடுத்ததாக கரன் ஜோகர் இயக்கும் புதிய இந்திப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் தெலுங்கு படதில் ஜான்வி நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ஜான்வி தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தமிழ் பட இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி இருப்பதாகவும், அதற்கு ஜான்வி தரப்பில் தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும் என்று கூறப்பட்டுள்ளது.