/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1728.jpg)
பொன்னியின் செல்வன், ஜன கன மன, அகிலன் ஆகிய படங்களில் நடித்துமுடித்துள்ள ஜெயம் ரவி தற்போது அகமது இயக்கத்தில்ஒரு படம்,ராஜேஷ்இயக்கத்தில் ஒரு படத்தில்நடிக்கிறார். இதில்ராஜேஷ்இயக்கும் படத்திற்கு ஜெ.ஆர் 30எனத்தற்காலிகமாகபெயரிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்குஜோடியாகபிரியங்கா மோகன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெயம் ரவியின்31 வதுபடம் குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படிசைரன்எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அந்தோணிபாக்யராஜ்இயக்க,ஹோம்மூவிமேக்கர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. அதிரடிஆக்ஷன்க்ரைம்த்ரில்லர்ஜானரில்உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவிக்குஜோடியாககீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். அத்துடன் படக்குழுசைரன்படத்தின்மோஷன்போஸ்ட்டரையும்வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)