Advertisment

நடிகையின் படிப்புக்கு உதவிய ஜெய்!

jai helped actor manisha priyadarshini

'களவாணி' படத்தில் விமலின் தங்கையாக நடித்துப் பிரபலமானவர் மனிஷா பிரியதர்ஷினி.இதனைத்தொடர்ந்து இவர் சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சட்டக் கல்லூரியில்எல்.எல்.பி இறுதி ஆண்டு படித்து வரும் இவர் அடுத்ததாகஐ.ஏ.எஸ்படிக்க விரும்புகிறார். அதற்கான புத்தகங்களைவாங்ககாசு இல்லாமல் தவித்து வந்தமனிஷாபிரியதர்ஷினி, நடிகர்ஜெய்யின்உதவியை நாடியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் நடிகர்ஜெய்மனிஷா பிரியதர்ஷினிக்குதேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்துள்ளார். இதற்காகஜெய்யைமனிஷாபிரியதர்ஷினி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.அப்போதுநன்றாகபடித்துகலெக்டராகவேண்டும் என்றும், படிப்புக்கான அனைத்து உதவிகளையும்செய்கிறேன் எனஜெய் உறுதியளித்துள்ளார்.

Advertisment

Actress tamil cinema jai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe