dhanush

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisment

alt="vdvdv" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="71a63d64-a942-4ec0-9a9c-81647f330feb" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/dcf2aafc-5d49-476c-9ad8-5109b8d543c6_1.jpg" />

Advertisment

இந்த நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 'ஜகமே தந்திரம்' படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இத்தகவலை, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/zheMCw4J-jI.jpg?itok=09KDRnhL","video_url":" Video (Responsive, autoplaying)."]}