விஜய் தற்போது நடித்துள்ள மாஸ்டர் படத்தை அவரின் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ் பி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.

Advertisment

lalit kumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் சேவரியர் பிரிட்டோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர் லலித் குமார் சார்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முற்றிலும் முடிவடைந்து, இறுதி பணிக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஏற்கனவே பிகில் படத்தின் தயாரிப்பாளர் வீட்டிலும், அலுவலகத்திலும், விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.