நடிகர் ஆரி, நடிகை ஐஸ்வர்யா நடிப்பில், அய்யனார் திரைப்பட இயக்குனர், ராஜமித்ரன் "அலேகா" என பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
90 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யா படப்பிடிப்புக்கு சரிவர வருவதில்லை, மேலும் இயக்குனர் கூறுவதுபோல் நடிக்காமலும் இருந்திருக்கிறார்.
இந்தநிலையில் இன்று மேடவாக்கத்தில் நடைபெற்ற படபிடிப்பில், ஐஸ்வர்யா வழக்கம் போல் செய்து வந்துள்ளார்.
படத்தின் முக்கிய காட்சியின்போது நடிகைக்கும், இயக்குனருக்கும், சண்டை வந்துள்ளது.. தயாரிப்பாளரும் புதியவர் என்பதால் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளாராம். மேலும் படகுழுவினர், ஒரு படம் கூட ஒழுங்காக வெளிவராத நிலையில் இப்படி செய்கிறாரே என, ஐஸ்வர்யாவை பற்றி புலம்புகின்றனர்...