Advertisment

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ - இசை வெளியீடு

inspector rishi music released

நந்தினி ஜே.எஸ். உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட தொடர் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’. இந்த தமிழ் திகில் க்ரைம் டிராமா தொடரில், நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர். பிரைம் வீடியோவின் இத்தொடரின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த இசைத் தொகுப்பில் இடம்பெறும் ஏழு பாடல்கள்களையும் இப்போது அனைத்து இசை ஸ்ட்டீமிங் தளங்களிலும் கேட்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இந்தியாவிலும்உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 அன்று வெளியிடப்படவிருக்கிறது. அஷ்வத் நாகநாதன் இசையமைத்துள்ள இத்தொடரில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe