Advertisment

விருமாண்டி கமல், கோவில், லாரியில் தண்ணீர் என்னவெல்லாம் இருக்கிறது பிக்பாஸ் வீட்டிற்குள்??? (படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் நாளை தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் வீடு எப்படியிருக்கிறது, என்னென்ன இருக்கிறது என்பதன் தொகுப்பு... உள்ளே விருமாண்டி கெட்டப்பிலிருக்கும் கமலின் வரைபடம், நிறைய வரைபடங்கள், கோவில், கூண்டுபோல் இருக்கும் புகைப்பிடிக்கும் அறை, லாரியிலிருந்து தண்ணீர் வருவதுபோன்ற அமைப்பில் இருக்கும் கழிவறை முகப்பு, சிறை என பலவும் இதில் உள்ளது.

Advertisment

bigboss kamalhaasan Biggboss bigg boss 3
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe