மீண்டும் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு....! தயாரிப்பாளருடன் சமரசம் 

Indian 2

j

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடைபெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார். மேலும் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் படத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஷங்கருக்கும், லைக்காவிற்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் 'இந்தியன் 2’ படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

indian 2 kamal shankar
இதையும் படியுங்கள்
Subscribe