Skip to main content

ஜில் ஜில் ராணி பாட்டுக்காக குத்தாட்டம் போட்ட இந்துஜா... வீடியோ வெளியீடு!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் சூப்பர் டூப்பர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜில் ஜில் ராணி என்ற குத்துப்பாட்டு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு பிகில் நடிகை இந்துஜா குத்தாட்டம் போட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்