Advertisment

ஹாலிவுட் படத்தில் இளையராஜா - சர்வதேச விழாக்களில் போட்டிபோடும் ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’

Ilayaraja in Hollywood movie 'Come Free Me' song

அஜித்வாசன்உக்கினாஇயக்கத்தில் ’எபியூட்டிஃபுல்பிரேக்அப்’ என்றரொமாண்டிக்ஆங்கிலத்ரில்லர்திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில்க்ரிஷ்முத்ரகடாமற்றும்மேட்டில்டாஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். இது நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜா இசையமைக்கும்திரில்லர்படமாகும். இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளாராம். அதோடு, இளையராஜா அமைத்துள்ள பின்னணி இசைபடத்திற்குப்பெரிய பக்கபலமாக உள்ளதாம்.

Advertisment

அதனால் படத்தினை பெரிய அளவில்விளம்பரப்படுத்ததிட்டமிட்டுள்ள படக்குழு,ஆஸ்கார்கிராமி,கோல்டன்குளோப்போன்ற பல சர்வதேச விழாக்களுக்கு அனுப்பிவருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கம்ஃப்ரீமீ’ பாடல் உலக இசை தினமான ஜூன் 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெகுவாகக் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ilayaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe