ilaiyaraaja singing video goes viral

இந்தாண்டில்கரோனா, ஊரடங்கு, வேலையின்மை என பல பிரச்சனைகளை சந்தித்தாலும், இவை அனைத்தையும் மறந்து பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டின்இறுதி நாளான இன்று பலரும் தங்களின்கடந்த வருடத்தை நினைவு கூர்ந்தும், வரவிருக்கும் புதிய ஆண்டிற்கு வாழ்த்து கூறியும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b06d044e-5b1b-4d79-bc09-166fc0a6a778" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_24.jpg" />

Advertisment

அந்தவகையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கமல் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்றவிஷ் யூஹாப்பி நீயூயர்'என்ற பாடலை இசைஞானி இளையராஜாபாடி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.

புத்தாண்டை கொண்டாடஎத்தனை பாடல்கள் திரைப்படத்தில் வந்தாலும்கடந்த 1982 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'விஷ் யூஹாப்பி நீயூயர்' பாடல் இன்றைய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.