Advertisment

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்த சுசி கணேசன்!

Ilaiyaraaja joins Vanjam theerththaayadaa film

தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசி கணேசன், விரும்புகிறேன், கந்தசாமி, திருட்டு பயலே உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர்இயக்கத்தில் கடைசியாக வெளியான திருட்டு பயலே 2 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தில் ஹை கிரே என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்.

Advertisment

இதையடுத்துஇயக்குநர் சுசி கணேசன் அடுத்ததாக தமிழில்வஞ்சம்தீர்த்தாயடா என்ற படத்தை இயக்கவுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியநிலையில் தற்போது வஞ்சம் தீர்த்தாயடா படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பகலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Ilaiyaraaja susi ganesan Vanjam theerththaayadaa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe