style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விமல், ஆஷ்னா ஜவேரி இணைந்து நடித்து, சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை. கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும். ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.