sri reddy

Advertisment

சினிமாவில்நடிகைகளுக்குபாலியல்தொல்லைகொடுப்பதாகபரபரப்பாககுற்றம்சாட்டிஅரைநிர்வாணபோராட்டம்நடத்தியநடிகைஸ்ரீரெட்டிபின்னர்டைரக்டர்கள்சேகர்கம்முலு, கோனாவெங்கட், கொரடாலாசிவா, நடிகர்ராணாவின்தம்பிஅபிராம், நகைச்சுவைநடிகர்விவாஹர்ஷா, பாடகர்ஸ்ரீராம்சந்திரா, தயாரிப்பாளர்வெங்கட்அப்பாராவ்ஆகியோர்பெயர்களையும், சர்ச்சையானபடங்களையும்சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாகவெளியிட்டுபரபரப்பைஏற்படுத்தினார். பின்னர்தன்பிரச்னைகுறித்துகருத்துதெரிவித்தபவன்கல்யானைகடுமையாகசாடிதன்செருப்பைஎடுத்துதன்னைதானேஅடித்துகொண்டுமீண்டும்பரபரப்பைஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்துபிரபலதெலுங்குதயாரிப்பாளர்வெங்கடஅப்பாராவ்மீதும்ஸ்ரீரெட்டிசெக்ஸ்புகார்கூறினார். இப்படிஅவர்தொடர்ந்துதெலுங்குசினிமாபிரமுகர்கள்மீதுகுற்றம்சாட்டிவருவதால்தெலுங்குசினிமாஉலகில்சலசலப்புஏற்பட்டுஅவருக்குஆதரவும், எதிர்ப்பும்கிளம்பியுள்ளது. மேலும்தெலுங்குதிரையுலகைச்சேர்ந்தபலர்ஸ்ரீரெட்டியின்நடவடிக்கைகளைகண்டித்தும்வருகிறார்கள். இந்நிலையில்ஸ்ரீரெட்டிதற்போதுபுதியதாகபாலியல்புகார்குறித்தஎச்சரிக்கைஒன்றைவெளியிட்டுள்ளார். அதில்... "திரையுலகில்எனக்குயாரும்ஆதரவாகஇல்லை. நான்தனிமைப்படுத்தப்பட்டுஇருக்கிறேன். எனக்குஆதரவுஅளித்தவர்களுக்குநன்றிதெரிவித்துக்கொள்கிறேன். என்னிடம்பலசினிமாபிரமுகர்களின்அந்தரங்கரகசியங்கள்உள்ளன. அவற்றைஒவ்வொன்றாகவெளியிடுவேன். நடிகைகளுக்குஎதிரானபாலியல்தொல்லையைகண்டித்துஎனதுபோராட்டம்தொடரும்" என 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டிஎச்சரித்துள்ளதுதெலுங்குசினிமாஉலகில்மீண்டும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.