nach

சிலநாட்களுக்குமுன்புவெளியானநாச்சியார்டிரைலரில்போலீஸ்அதிகாரியாகநடித்தஜோதிகாபேசும்வசனம்ஒன்றுஏற்கனவேசர்ச்சைஏற்படுத்தியது. அந்தவசனத்திற்குபலதரப்பில்எதிர்ப்புகள்கிளம்பியநிலையில்தற்போதுஇப்படத்தில்வரும்மற்றொருவசனம்சர்ச்சையைஏற்படுத்திஇருப்பதாகசென்னைபோலீஸ்கமிஷனர்அலுவலத்தில்புகார்அளிக்கப்பட்டுள்ளது. இந்துமக்கள்கட்சியின்பிரசாரஅணிதலைவர்காளிகுமார், சென்னைபோலீஸ்கமிஷனர்அலுவலகத்தில்இந்தபடத்தின்வசனத்திற்கெதிராகபுகார்மனுஒன்றைஅளித்துள்ளார். அதில்..."பாலாஇயக்கியுள்ளநாச்சியார்திரைப்படத்தில்போலீஸ்அதிகாரியாகநடித்துள்ளநடிகைஜோதிகாஒருகாட்சியில்பேசும்வசனத்தில்கோவிலாகஇருந்தாலும், குப்பைமேடாகஇருந்தாலும்எங்களுக்குஒன்றுதான்என்றுகூறுகிறார். இந்தவசனம்இந்துஆலயங்களைஅவமதிக்கும்விதத்திலும், இந்துக்களின்மனதைபுண்படுத்தும்விதத்திலும்அமைந்துள்ளது. இதுபோன்றசர்ச்சைக்குரியவசனத்தைஉடனடியாகநீக்கவேண்டும். நாச்சியார்படத்தைதடைசெய்யவேண்டும். பாலாமீதும், ஜோதிகாமீதும்தகுந்தநடவடிக்கைஎடுக்கவேண்டும்" என்றுஅதில்கூறப்பட்டுள்ளது.