Advertisment

சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தாமதமாகும் காரணம் என்ன...?

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்து, 'இரும்புத்திரை' புகழ் பி.எஸ் மித்ரன் இயக்கும் படம் 'ஹீரோ'. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஏன் இந்த படம் அவ்வளவு காலம் தாழ்ந்து வெளியாகிறது என்பதை தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் விளக்கம் அளித்து பேசியபோது...

Advertisment

Sivakarthikeyan

''மிகச்சிறந்த நடிகர்கள் பட்டாளம், தொழில்நுட்ப கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை நினைத்த மாதிரி உருவாக்க சரியான காலம் தேவை. இந்த அம்சத்தில் சிறந்ததை கொண்டு வருவதில் ஒரு குழுவாக நாங்கள் எங்கள் முயற்சிகளை எடுத்து உழைத்து வருகிறோம். தனிப்பட்ட முறையில், ‘சரியான நேரத்தில் சரியான விஷயம் நடக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை நான் கடுமையாக நம்புகிறேன். எனவே “ஹீரோ” நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறைகளுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று உணர்ந்தேன்" என்றார்.

Advertisment

actor sivakarthikeyan hero
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe