Advertisment

'மற்ற மொழியை விட தமிழ் தான் எனக்கு முக்கியம்' - ஹன்சிகா அதிரடி 

hansika

நடிகை ஹன்சிகாவின் 50வது படமான நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'மஹா' படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. ஹன்சிகா அந்த போஸ்டர்களில் வாயில் சுருட்டு வைத்து புகைப்பது போன்ற படங்களுக்கு சமீபத்தில் இப்பட இயக்குனர் யு.ஆர்.ஜமீல் விளக்கமளித்து பேசினார்.இந்நிலையில் நடிகை ஹன்சிகா தன் பட அனுபவங்கள் குறித்து பேசியபோது...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"நான் அடிப்படையில் புத்தர் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன். அமைதி, அன்பு, காதல் மட்டுமே உலகத்தில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நிறைய பயணம் செய்கிறேன். வாழ்க்கைப் பாடங்களை அதுதான் அதிகமாக கற்றுக்கொடுக்கிறது. மும்பையில் முதியோர் இல்லம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறேன். இப்போது ஹன்சிகாவை ஒரு நல்ல நிலைமையில பார்க்குறீர்கள் என்றால் அதற்கு தமிழ் சினிமாதான் காரணம். குறைவான படங்களில் நடிப்பதற்கு காரணம், நடுவில் நான் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டது தான். மற்ற மொழிகளில் நடிப்பதை விட தமிழில் அதிகம் நடிக்க விரும்புகிறவள் நான். ‘தமிழ் நடிகை’ன்னு சொல்லிக்கொள்வதில் அவ்வளவு பெருமைப்படுகிறேன்" என்றார்.

hansika maha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe