/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hans.jpg)
தமிழ்சினிமாவில்முன்னணிநாயகியாகவலம்வரும்நடிகைஹன்சிகாசமீபத்தில்பொங்கலுக்குவெளிவந்தகுலேபகாவலிபடத்தில்நடித்தார். இதையடுத்துஅவர்மணிரத்னத்தின்உதவியாளர்தினேஷ்செல்வராஜ்இயக்கத்தில்விக்ரம்பிரபுநடித்துவரும் 'துப்பாக்கிமுனை' மற்றும்இயக்குனர்சாம்ஆண்டன்இயக்கத்தில்அதர்வாநடிக்கும்படம்ஆகியவற்றில்தற்போதுநடித்துவருகிறார். இந்நிலையில்புதியபடங்களின்படப்பிடிப்பில்பிசியாகஇருக்கும்ஹன்சிகாமீதுசிம்ரன், மாளவிகாஉள்படசிலதமிழ்நடிகைகளுக்குமேனேஜராகஇருந்தமுனுசாமிதற்போதுஹன்சிகாவுக்கும்மானேஜராகபணிபுரிந்துகொண்டிருக்கும்அவர்ஹன்சிகாமீதுதென்னிந்தியநடிகர்சங்கத்தில்புகார்அளித்திருப்பதாகதகவல்வெளியாகியுள்ளது. அதில்... தான்இதுவரைபணியாற்றியதற்கானசம்பளத்தைஹன்சிகாவழங்கவில்லைஎன்றும், அதைநடிகர்சங்கம்பெற்றுத்தரும்படியும்கூறியிருப்பதாகதகவல்கள்வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)