Advertisment

புதிய முயற்சியில் ஹலிதா ஷமீம் ; அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Halita Shamim in the new venture; The film crew who released the update

ஹலிதாஷமீம், தனித்துவமான படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தமிழ்சினிமாவில்கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார். 2014-ஆம் ஆண்டு வெளியான 'பூவரசம்பீப்பீ' படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்குஅறிமுகமானவர் இவர் 'சில்லுக்கருப்பட்டி' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ஏலே' படம் மற்றும் இந்த ஆண்டு வெளியான 'புத்தம் புது காலை விடியாதா' என்றஆந்தாலஜிசீரிஸில்'லோனர்ஸ்' படமும் நல்லவரவேற்பைப்பெற்றது. இதனிடையே 'ஆங்கர்பேஸ்டுடியோஸ்' தயாரிப்பில் 'மின்மினி' படத்தை இயக்கி வருகிறார்.

Advertisment

இந்நிலையில் 'மின்மினி' படத்தின் இரண்டாம் கட்டபடப்பிடிப்பைப்படக்குழு துவங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால்குழந்தைப்பருவ பகுதிகளை 2015-ஆம் ஆண்டு படமாக்கி முடித்துவிட்டார்ஹலிதாஷமீம். இதனை அடுத்து இவர்களை இளம்வயதினராகக்காண 7 வருடங்கள் இடைவெளிவிட்டு தற்போது மீண்டும்படப்பிடிப்பைத்தொடங்கியுள்ளார்ஹலிதா. இவரது இந்த புதிய முயற்சி தமிழ்திரையுலகைத்தாண்டி மற்ற திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படத்தில் எஸ்தர்அனில்,பிரவின்கிஷோர் மற்றும்கௌரவ்காளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

minmini movie halitha shameem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe