Advertisment

பாலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ்!

gvprakash

ரஜினி,கமல்பலஆண்டுகளுக்குமுன்புஹிந்திபடங்களில்நடித்துதங்களுக்கெனதனிமார்க்கெட்பிடித்துகோலோச்சினார்கள்.பிறகுஅவர்கள்வழியில்பலமுன்னணிநடிகர்கள்முயற்சிசெய்துபலன்அளிக்காதநிலையில்,நீண்டநாட்களுக்குப்பிறகுஅதைதகர்த்தெறிந்தவர்நடிகர்தனுஷ்.ஹிந்தியில்இவர்நடிப்பில் சமீபத்தில்வெளிவந்தராஞ்சனாமற்றும்ஷமிதாப்ஆகிய2படங்களும்ஹிட்டடித்தன.இந்நிலையில்தற்போதுநடிகர்ஜி.வி.பிரகாஷும்ஒருபுதியஹிந்திபடத்தில்நடிக்கவுள்ளார்.நாச்சியார்படத்தில்ஜிவியின் நடிப்பைப்பார்த்துஅசந்தடைரக்டர்அனுராக்காஷ்யப்,ஹிந்திபடவாய்ப்புஅளித்துள்ளார்.அதற்கு, தற்போதுகைவசம்உள்ளபடங்களைமுடித்துவிட்டுவிரைவில்ஹிந்திக்குவருகிறேன்எனசம்மதம் சொல்லியிருக்கிறார்ஜி.வி.பிரகாஷ்.அனுராக் காஷ்யப், பல வருடங்களாக இயக்குனர்கள் பாலா, அமீர், சசிக்குமார் ஆகியோரை புகழ்ந்து வருபவர். 'சுப்ரமணியபுரம்' படத்தை தனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டவர். இவர் தற்போது 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

Advertisment
aanandlrai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe