ரஜினி,கமல்பலஆண்டுகளுக்குமுன்புஹிந்திபடங்களில்நடித்துதங்களுக்கெனதனிமார்க்கெட்பிடித்துகோலோச்சினார்கள்.பிறகுஅவர்கள்வழியில்பலமுன்னணிநடிகர்கள்முயற்சிசெய்துபலன்அளிக்காதநிலையில்,நீண்டநாட்களுக்குப்பிறகுஅதைதகர்த்தெறிந்தவர்நடிகர்தனுஷ்.ஹிந்தியில்இவர்நடிப்பில்சமீபத்தில்வெளிவந்தராஞ்சனாமற்றும்ஷமிதாப்ஆகிய2படங்களும்ஹிட்டடித்தன.இந்நிலையில்தற்போதுநடிகர்ஜி.வி.பிரகாஷும்ஒருபுதியஹிந்திபடத்தில்நடிக்கவுள்ளார்.நாச்சியார்படத்தில்ஜிவியின்நடிப்பைப்பார்த்துஅசந்தடைரக்டர்அனுராக்காஷ்யப்,ஹிந்திபடவாய்ப்புஅளித்துள்ளார்.அதற்கு,தற்போதுகைவசம்உள்ளபடங்களைமுடித்துவிட்டுவிரைவில்ஹிந்திக்குவருகிறேன்எனசம்மதம்சொல்லியிருக்கிறார்ஜி.வி.பிரகாஷ்.அனுராக் காஷ்யப், பல வருடங்களாக இயக்குனர்கள் பாலா, அமீர், சசிக்குமார் ஆகியோரை புகழ்ந்து வருபவர். 'சுப்ரமணியபுரம்' படத்தை தனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டவர். இவர் தற்போது 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.