ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட 'சூரரை போற்று' படத்தின் புது அப்டேட்

soorari potru

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்சூர்யா. தற்போது சுதாகொங்கராஇயக்கத்தில் 'சூரரைபோற்று' படத்தில்நடித்துள்ளார்.கேப்டன்கோபிநாத்தின் வாழ்க்கையைஅடிப்படையாககொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.விபிரகாஷ்குமார்இசையமைத்துள்ளார்.

'சூரரைபோற்று'படத்தின்பர்ஸ்ட்லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்கள்,படத்தைபார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படம் நவம்பர்12 ஆம் தேதி, தீபாவளி விருந்தாகஅமேசான்பிரைமில்வெளியாகும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 'சூரரைபோற்று'படத்தின், ட்ரைலர்மற்றும் மோஷன்போஸ்டர்ஆகியவை வெளியாகிரசிகர்களின் வரவேற்பைபெற்றது. இந்த நிலையில்அப்படத்திலிருந்து 'நாலுநிமிஷம்' என்றபாடலின்லிரிக்கல்வீடியோ, இன்று மாலை 4 மணிக்குவெளியாகவுள்ளது. இதனைபடத்தின்இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 'சூரரைபோற்று' படத்திலிருந்து 'காட்டு பயலே'மற்றும் 'ஆகாசம்' பாடல்களின் லிரிக்கல்வீடியோவெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor suriya GV prakash soorarai potru
இதையும் படியுங்கள்
Subscribe