"மிகவும் உற்சாகத்தை தருகிறது" -'தனுஷ் 43' படத்தின் அப்டேட் தந்த ஜி.வி. பிரகாஷ்

gv prakash

நடிகர்தனுஷ், தற்போது தமிழில்கர்ணன்படத்திலும், இந்தியில் அக்‌ஷய்குமாரோடு ‘அத்ராங்கிரே’ என்ற படத்திலும்நடித்து வருகிறார். இவ்விரண்டு படத்தின்படப்பிடிப்புகளும் விரைவில் முடிவடையஇருக்கின்றன.

இதனைத்தொடர்ந்து தனுஷ், துருவங்கள் பதினாறு, மாஃபியா ஆகிய படங்களைஇயக்கியகார்த்திக் நரேன்இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயர் சுட்டப்படாத இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக மாளவிகாமோகனன்நடிக்கிறார். படத்திற்குஜி.விபிரகாஷ்இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, இம்மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இசைமைப்பாளர் ஜி.விபிரகாஷ்இப்படத்திற்காக 3 பாடல்களைமுடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளட்விட்டர் பதிவில், " தனுஷின்43வது படத்திற்காக 3 பாடல்கள்முடிந்துவிட்டது. 4 வதுபாடலின் ரெக்கார்டிங்கைதொடங்கியுள்ளேன். பாடல்கள்வந்துள்ளவிதம் மிகவும் உற்சாகத்தை தருகிறது.உறுதியானஒரு ஆல்பத்திற்கு தயாராகுங்கள்" எனகூறியுள்ளார்.

DHANUSH GV prakash
இதையும் படியுங்கள்
Subscribe