Advertisment

இந்தியன் 2; விவேக்கின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்

guru somasundaram act vivek role indian 2 movie

ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால்நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புநேற்று(25.8.2022) மீண்டும் பூஜையுடன் தொடங்கியது.

Advertisment

இதனிடையே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த விவேக் கடந்த ஆண்டு உயிரிழந்ததைத்தொடர்ந்து அவரின் கதாபாத்திரத்தில்யார் நடிக்கப் போகிறார்என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் எழுந்தது. இந்நிலையில்விவேக்கின் கதாபாத்திரம் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு பதில் குரு சோமசுந்தரம்நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்தமிழில் ஆரண்ய காண்டம், ஜோக்கர், பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

ACTOR KAMAL HASSHAN actor Vivek guru somasundaram indian 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe