தமிழ் சினிமாவில் காமெடியனாக வளம் வந்த யோகி பாபு, தர்மபிரபு, பண்ணிக்குட்டி, ஜோம்பி, கூர்கா ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் யோகி பாபுவை வைத்து இயக்கி வரும் படம்தான் கூர்கா.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சமீபத்தில் தர்மபிரபு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில், கூர்கா படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. இதில் நித்தியானந்தா, ப்ளூ சட்டை மாறன் ஆகியோரை கலாய்த்துள்ளனர். சில படங்களில் காட்சிகளையும் கலாய்த்திருப்பார்கள் என்று டீஸரை பார்க்கும்போதே தெரிகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/KSCvKj_FgC4.jpg?itok=h2ayjOd3","video_url":"