Advertisment

அருண் விஜய் படத்தை ஆரவாரத்தோடு கண்டு ரசித்த அரசுப்பள்ளி குழந்தைகள்

Government school children who enjoyed watching Arun Vijay's film

அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் 'ஓ மை டாக்'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விஜயகுமார், அருண் விஜய், வினய், மகிமா நம்பியார் ஆகியோர் நடித்திருந்திருந்தனர். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் '2டி என்டர்டைன்மெண்ட்' சார்பில் இப்படத்தை தயாரித்திருந்தனர். சிறுவர்களும், செல்லப்பிராணி பிரியர்களும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு படமாக இப்படம் அமைந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் 'ஓ மை டாக்' படத்தை , அரசு பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு காட்சியாக படக்குழு போட்டு காண்பித்தது. பள்ளி குழந்தைகள் ஆரவாரத்தோடு படத்தை கண்டு ரசிக்கும் வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

Advertisment

actor surya oh my dog arun vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe