'கோலிசோடா' படத்தின்மாபெரும்வெற்றியைதொடர்ந்துஇயக்குனர்விஜய்மில்டன்தற்போதுகோலிசோடா 2ஆம்பாகத்தைஇயக்கியுள்ளார். இப்படம்உலகம்முழுவதும்வரும்ஜூன் 14ஆம்தேதிவெளியாகிறது.இயக்குனர்கள்சமுத்திரக்கனிமற்றும்கவுதம்மேனன்ஆகியோர்முக்கியகதாபாத்திரத்தில்நடித்திருக்கும்இப்படத்தில்சுபிக்ஷா, க்ருஷா, செம்பன்வினோத்ஜோஸ், சரவணசுப்பையா, பாரத்சீனி, எசக்கிபரத், வினோத், ரேகா, ரோஹிணி, மற்றும்ஸ்டன்ட்சிவாஉட்படபலநட்சத்திரங்கள்இவர்களுடன்நடித்துள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இப்படத்தின்நாயகிசுபிக்ஷாபடத்தில்நடித்தஅனுபவத்தைபற்றிபேசுகையில்...
"கடுகுபடத்தில்என்னுடையகதாபாத்திரம்மிகவும்சிறியதுஎன்றாலும், எனக்குபெரியபுகழைபெற்றுக்கொடுத்தது. ரசிகர்கள்என்னை 'கடுகு' சுபிக்ஷாஎன்றுஅழைத்ததுமகிழ்ச்சியாகஇருந்தது. மீண்டும்விஜய்மில்டன்படத்தில்நடிக்கவாய்ப்புகிடைத்தால்சந்தோஷம்எனநினைத்தேன். ஆனால்உடனடியாகஅந்தவாய்ப்புஎன்வீட்டுகதவைதட்டும்எனநான்எதிர்பார்க்கவேயில்லை. படத்தில்என்கதாபத்திரத்தின்பெயர்இன்பவல்லி, பக்கத்துவீட்டுப்பெண்போன்றஒருஜாலியானகதாபாத்திரம். படத்தைபற்றியும், என்கதாபாத்திரத்தைபற்றியும்விவாதிக்கும்போதுவிஜய்மில்டன்சார்இயல்பாகநடித்தாலேபோதும்இக்கதாபாத்திரத்திற்காகமுன்கூட்டியேதயாராகதேவையில்லைஎன்றார்"என்றார்.