Advertisment

கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹெய்மர்

golden globe award 2024

சர்வதேச அளவில் புகழ்பெற்ற விருதும் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான 81வது கோல்டன் குளோப் விருதும் நடந்து முடிந்துள்ளது.இதில் அதிக விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் - சிலியன் மர்ஃபி கூட்டணியில் வந்த ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் வாங்கியுள்ளது. கோல்டன் குளோப் விருது வென்ற திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு:

Advertisment

சிறந்த திரைப்படம் (டிராமா) - ஓப்பன்ஹெய்மர்

சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) - புவர் திங்ஸ்

சிறந்த திரைப்படம் (அனிமேஷன்) - ‘தி பாய் அண்ட் தி ஹெரோன்’

சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை - பார்பி

சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) - அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த நடிகர் (டிராமா) - சிலியன் மர்ஃபி (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த நடிகை (டிராமா) - லிலி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்)

Advertisment

சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) - பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) - லுட்விக் யோரன்ஸோன் (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த பாடல் - ’வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி)

christopher nolan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe