Advertisment

’ஜென்டில்மேன் 2' ; மேலும் ஒரு பிரபலத்தை புக் செய்த படக்குழு

‘Gentleman 2’; film crew who booked a celebrity

1993-ஆம் ஆண்டுஅர்ஜுன்நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இயக்குநர் சங்கரின் முதல் படமான இப்படத்தில் கவுண்டமணி,மதுபாலா,மனோரம்மாஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை கே.டி.குஞ்சுமோன்தயாரித்திருந்தார். கே.டி.குஞ்சுமோன்பல வெற்றிப் படங்களை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தவர். நீண்டஇடைவெளிக்குப்பிறகு 'ஜென்டில்மேன்ஃபிலிம்இன்டர்நேஷனல்' சார்பாக 'ஜென்டில்மேன்2'படத்தைத்தயாரிக்கவுள்ளார். நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாகநடிக்ககீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் ’ஜென்டில்மேன்2' படத்தின் புதியஅறிவிப்பைப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் கலைஇயக்குநராகப்பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தோட்டா தரணியோடு இணைந்து அவரது மகள்ரோகிணிதரணியும் இப்படத்தில் பணியாற்றவுள்ளார்.இதனைப்படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்தனது சமூகவலைதளப்பக்கத்தில்அதிகாரப்பூர்வமாகதெரிவித்துள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe