'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

fir movie release date announced

நடிகர் விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, 'ஜீவா', 'ராட்சசன்', 'இன்று நேற்று நாளை' ஆகிய பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர்தற்போது இயக்குநர்மனு ஆனந்த் இயக்கும் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமாமோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3fab9fa5-ade1-4007-a05a-5235d65b09fe" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_28.jpg" />

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'எஃப்.ஐ.ஆர்.' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

actor vishnu vishal FIR movie gautham menon
இதையும் படியுங்கள்
Subscribe