Advertisment

பிரபல திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம்

LM kaushik passed away

பிரபல திரைப்பட விமர்சகரும் சினிமா செய்தியாளருமானகௌசிக்(35) மாரடைப்பால் காலமானார். தமிழில் இயங்கி வரும் பல்வேறு தமிழ் செய்தி நிறுவனத்திற்கு சினிமா பிரிவில் தொகுப்பாளராக கௌசிக் பணியாற்றியுள்ளார். அதே நேரம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கௌசிக் சினிமா தொடர்பான செய்திகளையும், படம் தொடர்பான விமர்சனத்தையும் பதிவிட்டு வந்தார்.

Advertisment

ad

இந்நிலையில் கௌசிக் நேற்று மதியம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் இவரது மறைவுக்கு கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, தனுஷ், துல்கர் சல்மான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

actor dhanush dulquer salman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe