விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

The film crew has released the new update of Vijay Antony movie

இயக்குநர் விஜய்மில்டன்இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிற படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகமேகாஆகாஷ் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர்தனஞ்செயா,பிரித்வி, சரத்குமார், சரண்யாபொன்வண்ணன்ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சுராஜாமணிபின்னணி இசையைக் கவனிக்கிறார். 'இன்ஃபினிட்டிஃபிலிம்' நிறுவனம்இப்படத்தைத்தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின்டைட்டில்லுக்போஸ்டர்பலரது கவனத்தை ஈர்த்துபாராட்டைப்பெற்றது.

இந்நிலையில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதியஅப்டேட்டைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது.இதனைப்படக்குழுகேக்வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டுநிர்மல்குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவருவதுகுறிப்பிடத்தக்கது.

mazhai pidikatha manithan vijay antony vijay milton
இதையும் படியுங்கள்
Subscribe