saaho

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பாகுபலி பிரபாஸ் தற்போது பிரமாண்ட படமான 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 'சாஹோ' பட வேலை தொடர்பாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்ற பிரபாஸை விமான நிலையித்தில் பார்த்த ரசிகை ஒருவர் ஓடி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் போட்டோ எடுத்த சந்தோஷத்தில் அவரை கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டு சென்றார். பிரபாஸ் சிரித்தபடியே தன் கன்னத்தை தடவினார். இதையடுத்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.