மத்திய அமைச்சருடன் பிரபல இசையமைப்பாளர் திடீர் சந்திப்பு

A famous musician has a surprise meeting with the Union Minister!

மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புதுறையின் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நேற்று (03/11/2022) மாலை 05.00 மணியளவில் நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, சூரரைப்போற்று திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றதற்காகமத்திய அமைச்சரிடம் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்துபெற்றார்.

g.v.prakash
இதையும் படியுங்கள்
Subscribe