உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வருகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/matthew-seligman.jpg)
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116- லிருந்து 17,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519- லிருந்து 543 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், லண்டனைச் சேர்ந்தகிட்டாரிஸ்ட் மேத்திவ்செலிக்மன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவருக்குவயது 64. பிரபல இசைக் கலைஞராக இருந்த போதிலும் வழக்கறிஞர் பணியையும்மேற்கொண்டவர்.
Follow Us