பிரபல காமெடி நடிகர் மறைவு!

mimicry rajagopal

கன்னட சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் மிமிக்ரி ராஜகோபாலன் காலமானார்.

600க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்த ராஜகோபாலன், ஒருசில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

69 வயதாகியிருக்கும் ராஜகோபாலன், நீண்ட நாட்களாக கிட்னி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். கன்னட பிரபலங்கள் அவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Subscribe