style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ்.பி பிள்ளை தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை நேற்று துவங்கியுள்ளனர். எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது. இப்படத்திற்கு இசை சி.சத்யா. மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது. எழிலின் அக்மார்க் காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது.