பின்னணியில் மிரட்டும் இமான் ... வைரலாகும் 'எதற்கும் துணிந்தவன்' தீம் மியூசிக்

Etharkkum Thunindhavan theme and Background Score released

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்தற்போதுபடத்தின் தீம் மற்றும் பின்னணி இசையை படக்குழு வெளியிட்டுள்ளது. டி.இமான் இசையில் வெளியாகியுள்ள தீம் மற்றும் பின்னணி இசைகள்சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது.

actor surya Etharkkum Thunindhavan
இதையும் படியுங்கள்
Subscribe