/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/enpt.jpg)
தனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து நீண்ட நாட்களாக பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் தன் ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கும் இப்படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)