Advertisment

வைரலாகும் விஷால் படத்தின் முதல் சிங்கிள் பாடல்! 

vsagasgsz

'அரிமா நம்பி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். நடிகர் ஆர்யா வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

Advertisment

ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்திய படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. கடந்த மாத இறுதியில் வெளியான ‘எனிமி’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம்பெற்ற நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று (21.08.2021) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 'பத்தல' என தொடங்கும் இப்பாடல் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisment

enemy actor vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe