Advertisment

'என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" - வெளியானது வீடியோ சாங்!

sj surya

Advertisment

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், வேறு சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5536a326-8aab-44bc-b511-b2842aeb42db" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_24.png" />

இந்த நிலையில், மார்ச் 5-ஆம் தேதி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள,'என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா'என்ற பாடல் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் வீடியோ சாங் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe