Advertisment

யோகிபாபுவுக்கு ஜோடியாக கனடா மாடல் அழகி !

yogi babu

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரித்து, சாம் ஆண்டன் இயக்கும் படம் 'கூர்கா'. யோகிபாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முன்னணி நடிகையாக கனடா மாடல் எலிஸ்ஸா நடிக்கவுள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் பேசியபோது... "கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பட வாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார்கனடா மாடல் எலிஸ்ஸா. எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை" என்றார். மேலும் டிசம்பரில் தொடங்கவுள்ள படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் நாய் ஒன்று இந்த படம் முழுவதும் நாயகனோடு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் வகையில் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடத்தல் டிராமாவாக உருவாகும் இப்படத்தை அதர்வா முரளி நடித்துள்ள '100' படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு இயக்கவுள்ளார் சாம் ஆண்டன்.

yogibabu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe